Access Markham செயலியை தரவிறக்கம் செய்து, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் உங்கள் தெருவோர சேகரிப்பு அட்டவணையை பார்வையிடுங்கள், உங்களுக்கான தனிப்பட்ட மறுசுழற்சி மற்றும் குப்பை சேகரிப்பு நாள் நினைவூட்டல்களுக்கு பதிவிடுங்கள் மற்றும், 'எது எங்கே செல்லும்' என்ற சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்ளுங்கள்.

இதர அம்சங்கள்:

  • COVID-19 மெய்நிகர் உதவியாளர்

  • சாலைகள் மற்றும் நடைபாதைகளில் பனி அகற்றல்

  • சைக்கிள் பாதைகள், நடை பாதைகள் மற்றும் பூங்காக்கள்

  • நகர மற்றும் சமூக நிகழ்வுகளின் அட்டவணை

  • தளச் சிக்கலைப் புகாரளிக்கவும்

  • Your Voice Markham இணைய பங்களிப்புத் தளம்


Complementary Content
${loading}